நயினாதீவுபிரதேசவைத்தியசாலை வருடாந்த ஒன்றுகூடல் (படங்கள்)


நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நேற்றைய தினம் [11.01.2015] இடம்பெற்றது நிகழ்வின் தலைமை .DR .S .சர்வானந்தர் அவர்கள்
[மாவட்ட வைத்திய அதிகாரி நயினாதீவு ]பிரதம விருந்தினர் .DR .A .கேதீஸ்வரன் அவர்கள் [யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ]இவர்களுடன் மேலும் பல வைத்திய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர் .தொடர்ந்து .வைத்தியசாலையில் பணி புரிந்து இடமாற்றம் பெற்று சென்ற .மூவருக்கு  அன்பளிப்பு வழங்குவதையும் இங்கு காணலாம் .
















Recent Posts