தீவகத்தில் புகையிலைச் செய்கை ஆரம்பம்

தீவகப் பகு­திகளில் புகை­யிலைச் செய்­கையில் விவ­சா­யிகள் அதிக ஆர்­வத்­துடன் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
மண்­டை­தீவு, வேலணை, புளி­யங்­கூடல், நாரந்­தனை, கரம்பொன், ஊர்­கா­வற்­றுறை ஆகிய இடங்­களைச் சேர்ந்த விவ­சா­யிகள் புகை­யி­லை­ பயி­ரி­டு­வ­தற்­காக நிலங்­களை




 உழுது பண்­ப­டுத்தி வரு­கின்­றனர். சில விவ­சா­யிகள் வட­ம­ராட்­சி­யி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்ற புகை­யிலை நாற்­று­களை நடுகை செய்து வரு­கின்­றனர்

Recent Posts