கடும் காற்று கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவு கடற்பயணத்தில் தடை!
நெடுநதீவில் கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் மழையும் தொடர்ந்து பெய்து வருகின்றமையால்
குறிகாட்டுவானுக்கான போக்குவரத்துச் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
நேற்று திங்கட்கிழமை படகு சேவைகள் இடம்பெறாமையால் காலையில் படகுப் பயணத்துக்கென துறைமுகத்துக்கு வந்த மக்கள் மீண்டும் தமது இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
கடந்த காலங்களில் இதுபோன்ற நிலைமைகள் இருந்தபோதும் தற்போது படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டது போல் பெரியளவில் இடம்பெறவில்லை. காலநிலை சீற்றத்தால் குமுதினிப் படகும் சுக்கான் மற்றும் சங்கிலி ஆகியன அறுந்துவிடலாம் என்ற அச்சத்தால் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. தனியார் படகுகளும் சேவைக்குத் தயாரில்லாத நிலை காணப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவிலிருந்து வந்த படகு பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்குத் திரும்பி விட்டதால் அன்றைய தினம் பிற்பகலில் நெடுந்தீவுக்கு செல்லவந்த பயணிகள் குறிகட்டுவானில் இருந்து ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர். படகுச் சேவைகளின் பாதிப்பால் நெடுந்தீவில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, கன மழை என்பவற்றால் நெடுந்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது

You may also Like
My Blog List
Slider[Style1]
Bonjour & Welcome
ads
Páginas vistas en total
தீவக காணொளிப்பதிவுகள்
வேலணை போக்குவரத்துபாதை
மழையும் மண்ணும் தீவக காட்சிகள்
நாகபூசணிஅம்பாள் ரதோற்சவம்
கிராமங்கள்
A mi me encanta
Find Us On Facebook
My Service

Ads 120 X 160px

puthiyavai
scccwcc
Style5
Style2
Style3[OneLeft]
Pages
Blog Archive
-
▼
2014
(13)
-
▼
December
(9)
- எம்மை தொடர்பு கொள்ள அழையுங்கள்
- மரண அறிவித்தல்
- கடும் காற்று கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவு கடற்பய...
- வேலணைப் பிரதேசத்தில் வீதிகளை புனரமைக்குமாறு மக்கள...
- காரைநகர் பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் மீது தவ...
- HI SECOND
- THIS IS TEST testPOST
- சிறப்பாக நடைபெற்றுமுடிந்த கலாசாரப் பெருவிழா - 2014
- தீவகத்தில் புகையிலைச் செய்கை ஆரம்பம்
-
▼
December
(9)
Populares
-
நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நேற்றைய தினம் [11.01.2015] இடம்பெற்றது நிகழ்வின் தலைமை . DR .S .சர்வானந்தர் அவர்கள்
-
வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட சிற்றம்பனை வீதி, சாட்டி வீதி, சாமிக்கட்டு வீதி என்பன மிக நீண்ட காலமாக
-
kaim acljvfdlbnfdblknb cx vdfgn kbnbnvlkvndfbknbdflknbvldbndfLBKdfn vbmvd bdflkbn x k v x x vdbkdfnbfdlkbndfkbndfblkfdnbdlbdlkb dblkd bkd...
-
http://cooltext.com/Logo-Design?LogoID=1120055682&1120055682_Font=212 http://cooltext.com/Logo-Design?LogoID=1120055682&1120055682...
-
எம்மை தொடர்பு கொள்ள
-
தீவகப் பகுதிகளில் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மண்டைதீவு, வேலணை, புளியங்கூடல், நா...
-
hi this is test post https://www.blogger.com/blogger.g?blogID=3754819449990790745#allposts https://www.blogger.com/blogger.g?blogID=37548...
-
அம்மா gcfufufubcn mnbb vbbbvjbn klnkm , ,bkhghn . /, mn v n cjjvnmk
-
திரு சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள் (பாலாமணி குருக்கள்- நயினை நாகபூசணி அம்பாள் ஆலய ஆதின பரம்பரை குருக்கள்) இறப்பு : 17 டிசெம்பர்...
Style3[OneRight]
Popular Posts

Video Of Day
Style4

.jpg)