காரைநகர் பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் மீது தவிசாளர் தாக்குதல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் வேலாயுதம் ஆனைமுகன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செயலாளரினால் 15.12.2014 இல் பிரதேச சபைக் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை முன்வைத்து விவாதிக்க இருந்தனர்.
இதை அறிந்த தவிசாளர் சபை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வருகை தர முன் தனது சக உறுப்பினர் ஒருவரின் ஒத்துழைப்புடன் 15 நிமிடத்தில் சபையை நடத்தி முடித்து 2015ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டும் எதுவித வாதப் பிரதிவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலை 10.35க்கு வருகை தந்த உறுப்பினர் க. பாலச்சந்திரன் செயலாளரிடம் கூட்டம் சம்பந்தமாக வினவிய போது கூட்டம் முடிந்து விட்டதென அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு தெரியப்படுத்துவதற்காக கணேசபிள்ளை பாலச்சந்திரன் கணினி மூலம் கடிதம் தட்டச்சு செய்து கொண்டிருந்த போது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட தவிசாளர், ஆனைமுகன் பாலச்சந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த கணேசபிள்ளை பாலச்சந்திரன், மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க தான் ஒருபோதும் துணை நிற்கப் போவதில்லை என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
You may also Like
My Blog List
Slider[Style1]
Bonjour & Welcome
ads
Páginas vistas en total
தீவக காணொளிப்பதிவுகள்
வேலணை போக்குவரத்துபாதை
மழையும் மண்ணும் தீவக காட்சிகள்
நாகபூசணிஅம்பாள் ரதோற்சவம்
கிராமங்கள்
A mi me encanta
Find Us On Facebook
My Service

Ads 120 X 160px

puthiyavai
scccwcc
Style5
Style2
Style3[OneLeft]
Pages
Blog Archive
-
▼
2014
(13)
-
▼
December
(9)
- எம்மை தொடர்பு கொள்ள அழையுங்கள்
- மரண அறிவித்தல்
- கடும் காற்று கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவு கடற்பய...
- வேலணைப் பிரதேசத்தில் வீதிகளை புனரமைக்குமாறு மக்கள...
- காரைநகர் பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் மீது தவ...
- HI SECOND
- THIS IS TEST testPOST
- சிறப்பாக நடைபெற்றுமுடிந்த கலாசாரப் பெருவிழா - 2014
- தீவகத்தில் புகையிலைச் செய்கை ஆரம்பம்
-
▼
December
(9)
Populares
-
நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நேற்றைய தினம் [11.01.2015] இடம்பெற்றது நிகழ்வின் தலைமை . DR .S .சர்வானந்தர் அவர்கள்
-
வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட சிற்றம்பனை வீதி, சாட்டி வீதி, சாமிக்கட்டு வீதி என்பன மிக நீண்ட காலமாக
-
kaim acljvfdlbnfdblknb cx vdfgn kbnbnvlkvndfbknbdflknbvldbndfLBKdfn vbmvd bdflkbn x k v x x vdbkdfnbfdlkbndfkbndfblkfdnbdlbdlkb dblkd bkd...
-
http://cooltext.com/Logo-Design?LogoID=1120055682&1120055682_Font=212 http://cooltext.com/Logo-Design?LogoID=1120055682&1120055682...
-
எம்மை தொடர்பு கொள்ள
-
தீவகப் பகுதிகளில் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மண்டைதீவு, வேலணை, புளியங்கூடல், நா...
-
hi this is test post https://www.blogger.com/blogger.g?blogID=3754819449990790745#allposts https://www.blogger.com/blogger.g?blogID=37548...
-
அம்மா gcfufufubcn mnbb vbbbvjbn klnkm , ,bkhghn . /, mn v n cjjvnmk
-
திரு சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள் (பாலாமணி குருக்கள்- நயினை நாகபூசணி அம்பாள் ஆலய ஆதின பரம்பரை குருக்கள்) இறப்பு : 17 டிசெம்பர்...
Style3[OneRight]
Popular Posts

Video Of Day
Style4